17 Jul 2018

சோம அழகின் “திண்ணைப் பேச்சாய்”

சமீபத்தில் வாசித்த புத்தகம்; காவ்யா பதிப்பகத்தால் 2017-ல்  வெளிவந்த சோம அழகின்  “திண்ணைப் பேச்சாய்” கட்டுரை இலக்கிய. புத்தகமாகும்.  திருநெல்வேலி  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலக்கியக்கூட்டத்தில் பாராட்டுப்பெற்ற நாங்கள் நாலுபேரில், ஒருவராவார் ’சோம அழகு.’...