3 Jun 2018

தலைவர்கள் திரையில் இல்லை!

மைசூர் மாநிலம் பெங்களூரில் மராத்திய குடும்பத்தில் டிசம்பர் 12, 1950 ல் பிறந்த வர் சிவஜி ராவ்.  தனது நண்பர் ராஜ் பகதூர் உதவியுடன் இரண்டு ஆண்டுகள்(1973 ல்)சென்னை திரைப்பட நிறுவனத்தில் பயில்கின்றார். கே.பாலசந்தரின் , அபூர்வ ராகங்கள் மூலம் 1975 ல் தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமாகின்றார்.  அபூர்வ...