எங்கள் காட்சி தொடர்பியல் மாணவர்கள் பாடம் வெறும் ஏட்டு கல்வியுடன் நிற்காது
களத்தில் இறங்கி பணியாற்றி அதை சமர்ப்பித்து தேர்வுகளுக்கு மதிப்பெண் பெறும் படியே
பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் மாணவர் டோணி, உணவு பொருட்கள் மற்றும் சமையல் நிகழ்ச்சியை படம் பிடிக்க விரும்புவதாக கேட்டிருந்தார்....
4 Nov 2016
1 Nov 2016
நவம் 2- நினைவு தினம்
கடந்த வருடம் இதே நவம். அது ஒரு ஞாயிறு. மதியம் சாப்பிட்டு முடித்து விட்டு நாம் நாலு பேரும் ஏதோ ஒரு பொழுது போக்கில் இருந்தோம். திடீர் என நீங்கள் கூறினீர்கள். நாளை கல்லறை திருவிழா. எனக்கு நாளை வேலை உண்டு நாகர்கோயில் போகவேண்டும். இன்று நாசரேத் வா.. எங்க அப்பாவிற்கு மாலை போட்டு வந்து விடலாம் என்றீர்கள். நானோ நாளை போகலாமே என்று கூறி கொண்டே உங்கள் விருப்பம் கருதி உங்களுடன் மனம் இல்லாமலே...
Subscribe to:
Posts (Atom)