
ஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை உண்மையாக மாற்றினது முகநூல் நண்பர்களூம் என் வலைப்பதிவு நண்பர்களுமே. வெளியிடும் பொறுப்பை லண்டனில் உள்ள உடன்பிறவா சகோதரி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆலோசனைகள் ஶ்ரீ அண்ணா வழங்கியிருந்தார்கள். பத்மர் அண்ணா வெளியிடும் நாளை விழாவாக மாற்றினார். இப்படியாக...