My Home Town-Vandiperiyar. வண்டிப்பெரியார் ஏழு தேயிலை தோட்டங்கள் நடுவில் அமைதியான தேவதை போல் காட்சியளிக்கும் அழகான சிறு வியாபார ஊர் ஆகும். பெரியார் என்ற நதி இக்கரை, அக்கரை என இந்த சிற்றூரை பிரித்து ஊடே ஓடுகின்றது. பாலம் கட்டுவதற்க்கு முன்பு நதியின்... Read More