
சமீபத்தில்
வெளிவந்து பலரின் நற்மதிப்பை பெற்ற திரைப்படம் ’பிங்’. மூன்று தோழிகள் தங்கள் ஆண்
நண்பர்களுடன் இரவு உணவிற்கு என ஓர் விருந்தினர் மாளிகையை அடைகின்றனர். ஆண்
நண்பர்கள் தகாத வகையில் நடந்து கொள்ள முயல ஒரு பெண் கையில் கிடைத்த பீர் போத்தலால் அடித்து விடுகின்றார். இளைஞர் கண்
பார்வை பாதிக்கக்கூடிய...