ஆண்கள் என்றாலே ஆணாதிக்கத்தின் முகமுத்திரை, எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள், எதை பற்றியும் பயம் இல்லாதவர்கள் என்ற கருத்து உண்டு. ஆனால் உண்மை அதுவல்ல. பல வீடுகளில் ஆண்களின் பாடு திண்டாட்டமாகவே உள்ளது. இதிலும் 45 வயதிற்க்கு மேல் இளைஞர் அடையாளம் மறையவும் முதுமை எட்டி பார்க்கும் ஆண்களின்...
31 May 2011
30 May 2011
தமிழனை இளிச்சவாயனாக்கும் தமிழக ஊடகம்!

சமீப நாட்களாக இணையத்துடன் சங்கமித்துள்ளதால் செய்தி தாள், வார இதழ் இணையம் வழி பெறப்படுவதால் பத்திரிக்கைகள் பணம் கொடுத்து வாங்கி வாசிப்பதை மறந்திருந்தேன். சுயபுராணமற்ற கருத்தாக்கமுள்ள பல கட்டுரைகள் மற்றும் செய்திகள் இணையம் வழி தேடி கண்டுபிடிக்க இயல்வதால் வலையே சரணம் என்று சமீப நாட்களாக போய்...
19 May 2011
திரும்பி பார்க்கையில்………மே - 19
14 வருடம் முன்பு இதே நாளில் பட்டு சேலை - நகையுடன் அன்றைய நாள் கதாநாயகியாக, உலகிலே அதிக மகிழ்ச்சி கொண்ட பெண்ணாக திளைத்தார் இந்த ஜோசபின். 1 1/2 வருடம் முன்பே பெற்றோரால் நிச்சயிக்கப் பட்டது என்றிருந்தாலும் அது காதலாக பரிணமித்திருந்தது அப்போது! கன்னம்...
17 May 2011
தேர்வுகள் தோல்விக்கு அல்ல!!!

+2 தேர்வு முடிவு அன்று, பேருந்தில் பயணித்து கொண்டிருந்தேன். ஓர் மத்திய வயதை எட்டிய பெண் பேருந்தில் முன் இருக்கையில் ஒட்டி இருந்து கொண்டு பரபரப்பாக அலை பேசியில் தனக்கு தெரிந்த குழந்தைகளின் தேர்வு முடிவைப் பற்றி வினவி கொண்டிருந்தார். அவர் முகம் போர்க் களத்தில் “வாழ்வா சாவா” என்று நிற்க்கும்...
7 May 2011
மாணவர்களுக்கு வேதனை தரும் தமிழ்மொழி !!!!
8ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பாடப் புத்தகம் என் பார்வையில் கடந்து சென்றது. பல இலக்கிய பாடங்கள் ஆசிரியர் -மாணவர் உரையாடல்கள் பாணியில் அமைத்துள்ளனர். இது ஒரு வித அலுப்பையே தருகின்றது. அம்மா –குழந்தை, அப்பா- மகன் உரையாடுவது, நண்பர்களுக்குள் உரையாடுவது என இன்னும்...
3 May 2011
நேர்முகத்தில் காணும் கொடிய முகங்கள்!!!
நேர்முகத் தேற்வு எப்போதும் சங்கோஜத்தோடும் ஒரு வித ஐயத்தோடும் என்னால் நோக்கப்படுவதாகவே இருந்து வருகின்றது. ஒவ்வொரு நேர்முகம் நிகழும் போதும் அடுத்த முறை இந்நிகழ்ச்சிக்கு இனி வரப் போவதில்லை என்ற உறுதியுடனே வெளியேறி வருகின்றேன். அணியும் உடையில் இருந்து, செயல் எல்லாம் அளக்கப்படும் மேடை.! இந்திய மரபு அனுசரித்து 6 மீ சேலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளதால் என்னையும் அழைத்துள்ள என்னவருடைய அன்றய பயணம்...
Subscribe to:
Posts (Atom)