tag:blogger.com,1999:blog-8803242748745605782.post4601050592782599346..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: முத்தப் போராட்டம்………!J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-29906034899911355472014-11-05T20:44:20.019+05:302014-11-05T20:44:20.019+05:30· Top Commenter · Chennai, Tamil Nadu
மாட்டு இறைச...· Top Commenter · Chennai, Tamil Nadu
மாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.

ஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்Gurunathan Sivaramanhttp://rsgurunathan.blogspot.in/2014/11/blog-post_4.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-43632363024551369112014-11-05T20:38:44.987+05:302014-11-05T20:38:44.987+05:30இந்தியாவில் முத்தம் ஆரம்பித்தது ... கமலஹாசன் சொன்ன...இந்தியாவில் முத்தம் ஆரம்பித்தது ... கமலஹாசன் சொன்ன கட்டிப்புடி வைத்தியமும் முத்தம் தான் ...Pathmanathan Nalliah · Following · Top Commenter · Norwegian University of Science and Technology ·noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-9626413421452120252014-11-05T20:38:06.086+05:302014-11-05T20:38:06.086+05:30Muttham pothuidathil pirar parkumbadi vendam!Muttham pothuidathil pirar parkumbadi vendam!Christopher Raja Kumar · St.Xavier's College Palayamkottainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-46211726674640061342014-11-05T20:37:16.720+05:302014-11-05T20:37:16.720+05:30கஜுராஹோவையும்,காமசூத்ராவையும் உருவாக்கிய நாட்டில் ...கஜுராஹோவையும்,காமசூத்ராவையும் உருவாக்கிய நாட்டில் பாலியல் கல்வி பற்றிய புரிதல் ஒருசிறிதும் இல்லை...ஒன்று பெண்ணைத் தெய்வமாக்கிப் பூசித்தல் அல்லது கீழே போட்டு மிதித்தல் என்பதுதான் நடக்கிறது. எம் எப் ஹுசைனை சாகடித்ததும் இந்தக் கலாசாரக்காவலர்கள்தாம். பெரும்பான்மையான தம்பதியர் பரஸ்பர உடல் கையாள்வது பற்றிய குறைந்தபட்ச அறிவில்லாமலேயே செத்தும் போகின்றனர்...இதன் காரணமாக இன்னொருபுறம் பாலியல் வன்முறை வெடிக்கிறது... என்ன முரண்!Kumaraguruparan Ramakrishnannoreply@blogger.com