tag:blogger.com,1999:blog-8803242748745605782.post8517221701155889111..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: நன்றி வணக்கங்களுடன் - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-50050022161143594502012-07-13T11:29:31.903+05:302012-07-13T11:29:31.903+05:30வணக்கம். தங்கள் பிறந்தநாள் கதை படித்தேன். உங்களுக்...வணக்கம். தங்கள் பிறந்தநாள் கதை படித்தேன். உங்களுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும் எனவே சமுத்திரத்தில் தள்ளிவிட்டாலும் சந்தோசமாகக் குதியுங்கள். கடல் முத்துக்கள்கூட உங்கள் கைகளில் சிக்கலாம். வாழ்த்துக்கள்.Srikandarajah கங்கைமகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-56866149903806129992012-07-09T19:52:45.546+05:302012-07-09T19:52:45.546+05:30நண்பர் அவர்கள் உண்மைகள் தங்களுக்கு என் வணக்கம் நன்...நண்பர் அவர்கள் உண்மைகள் தங்களுக்கு என் வணக்கம் நன்றிகள். தாங்கள் கூறுவதில் உண்மை உண்டு. இருப்பினும் முகநூல் உதவியால் அரிய நட்புகளை பெற்றேன் நீங்கள் உள்பட. மேலும் என் ஆய்வுக்கு பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளேன்.

முகநூல் பற்றிய சரியான புரிதல் அற்றவர்கள் தீர்ப்பும் மனித தன்மையே அற்ற கொடும் இருவரால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

இது சூழ்ச்சி, பொறாமை என பல முகங்கள் கொண்டது. இன்னும் 20 வருடம் காத்திருந்து இதை பற்றி விரிவாக எழுத வேண்டும். என் மனம் இன்னும் பக்குவப்படும்.

என் நோக்கம் முகநூல் சமூகத்தளம் என்பதை சமூக அக்கரை கொண்டவர்கள் ஒரு மாற்று ஊடகமாக பயன்படுத்த வேண்டும் என்பதே.
தங்களுக்கு என் வாழ்த்துக்கள் நன்றிகள்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-55888635795449951412012-07-09T19:43:48.055+05:302012-07-09T19:43:48.055+05:30என் பதிவுக்கு வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டங்களால் ...என் பதிவுக்கு வந்து ஆக்கபூர்வமான பின்னூட்டங்களால் வந்து சென்ற நண்பர்கள் தங்கள் அனைவருக்கும் என் நன்றி மகிழ்ச்சிகள்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-40724522541648576882012-07-09T19:15:29.094+05:302012-07-09T19:15:29.094+05:30ஜோஸபின் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பிறந்த நாள் வ...ஜோஸபின் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களது ஆசைகள்,நம்பிக்கைகள், கனவுகள், பிரார்த்தனைகள் எல்லாம் இந்த பிறந்த நாள் முதல் நீங்கள் நினைத்தபடி நடக்கும் என வாழ்த்தி உங்களுக்காக பிரார்த்திக்கிறேன். may all the wishes and dreams you dream today turn to reality. அதனால் கசப்பான சம்பங்களை உடனுக்குடன் மறந்துவிடுங்கள்...உங்களுக்கு நல்ல அன்பான கணவர்,குழந்தைகள், நல்ல நட்புகள் உள்ளனர்.அவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறார்கள் என்ற நினைப்போடு வாழ்க்கை பயணத்தை தொடருங்கள்.

நான் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு கேம்ப் போய்விட்டதால் உங்களுக்கு வாழ்த்தை தெரிவிக்க முடியவில்லை. ஸாரி...........

பேஸ்புக் உங்கள் நண்பன் அல்ல.....அது பலரின் வாழ்க்கையை சிரழிக்கும்...அதில் வேலை சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் பதிவிடாதீர்கள் என்பது எனது கருத்து. பல பேருக்கு அதை எப்படி உபயோகிப்பது என்பதே தெரியவில்லை என்பது எனது கருத்தும் கூட பேஸ்புக்கில் உங்களது சம்பந்தமான எந்த சொந்த தகவல்களை வெளியிடாதீர்கள்.உங்களுக்கு தெரியும் நான் என்னை பற்றி எந்தவித பெர்சனல் விஷயங்களை அதில் ப்ளிக்காக பதிவது கிடையாது அதே நேரத்தில் என்னைப்பற்றிய விபரங்களை நான் மறைக்க விரும்புவதும் கிடையாது, ஆனால் அதை எல்லோரிடமும் பகிர்வது கிடையாது. உங்களை போல விரல் விட்டி எண்ணக்க்கூடிய ஒரு சில நல்ல மனிதர்களுக்கு மட்டும் நான் யார் என்றும் என் குடும்பத்தினர் பற்றியும் சொல்லி இருக்கிறேன்.மற்றவர்களுக்கு நான் இன்னும் ஒரு மதுரைத்தமிழன் தான்

இறுதியாக Count your life by smiles, not tears. Count your age by friends, not years.வாழ்த்துகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-38075695531252690782012-07-08T22:35:54.916+05:302012-07-08T22:35:54.916+05:30நடந்தவைகளை மறந்து நம்பிக்கையோடு உங்கள் பணிகளைத் த...நடந்தவைகளை மறந்து நம்பிக்கையோடு உங்கள் பணிகளைத் தொடருங்கள்.
நண்பர்கள் நாம் எல்லோரும் எப்பவும் உங்கள் கூடவே இருக்கிறோம் என்பதை நினையுங்கள்.
மகிழ்ச்சியான புதிய வருடங்கள் காத்திருக்கி்னறன.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-12524332580256861472012-07-08T14:18:26.429+05:302012-07-08T14:18:26.429+05:30உங்கள் வருத்தங்களை ஆதாங்கங்களை, மறந்து பிறந்த நாளா...உங்கள் வருத்தங்களை ஆதாங்கங்களை, மறந்து பிறந்த நாளா மகிழ்ச்சியாக்க எங்கள் வாழ்த்துக்கள் உதவியதென்றால் மிகவும் சந்தோஷம். நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். முன்னே நீண்ட பாதை தெரிகிறது பயணத்தை தொடருங்கள். நல்ல உள்ளங்கள் நிறைய உண்டு துணையாக. மனம் திறந்த பகிர்வு. நன்றி ஜோஸ்.Subi Narendran · Top Commenter · Good Shepherd Convent Kotehenanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-73100157032074027862012-07-08T03:31:44.729+05:302012-07-08T03:31:44.729+05:30vendaam !
thunpathilirunthu vidai perungal!
kaal...vendaam !

thunpathilirunthu vidai perungal!

kaalam poka koodiyathe!

sokamum appadiye!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-48346288297385199132012-07-07T23:00:09.749+05:302012-07-07T23:00:09.749+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-54495725632886273752012-07-07T20:33:13.329+05:302012-07-07T20:33:13.329+05:30நெகிழ்ந்து விட்டோம்.
எங்கள் இனிய மனப்பூர்வ வாழ்த்த...நெகிழ்ந்து விட்டோம்.
எங்கள் இனிய மனப்பூர்வ வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com