tag:blogger.com,1999:blog-8803242748745605782.post7308396919923452556..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: ஒரு வடக்கன் வீர காதா! மலையாள திரைப் படம்J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-48381951712470747142016-09-12T00:14:14.686+05:302016-09-12T00:14:14.686+05:30பெண்மையில் பேதமையும்,பேய்மையும் உண்டு என்பதனை விளக...பெண்மையில் பேதமையும்,பேய்மையும் உண்டு என்பதனை விளக்கிய விதம் அருமை... GuidanceCounselling&LakshmiReadingRoomhttps://www.blogger.com/profile/04427736446451566964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-57922897668749576732011-11-09T22:46:15.138+05:302011-11-09T22:46:15.138+05:30நண்பர்களே தங்கள் அனைவரின் கருத்துக்கிற்க்கும் என் ...நண்பர்களே தங்கள் அனைவரின் கருத்துக்கிற்க்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நன்றி வணக்கங்கள்!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-12829715797968545682011-10-07T21:10:02.372+05:302011-10-07T21:10:02.372+05:30வித்தியாசமா இருக்கு இந்த வலைப்பூ. இன்று முதல் நானு...வித்தியாசமா இருக்கு இந்த வலைப்பூ. இன்று முதல் நானும் பின் தொடர்கிறேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-5717198825382398312011-07-05T09:28:31.445+05:302011-07-05T09:28:31.445+05:30நல்ல வேளை நீங்க தமிழ்ப்படம் எல்லாம் பார்க்கறது இல்...நல்ல வேளை நீங்க தமிழ்ப்படம் எல்லாம் பார்க்கறது இல்ல.. பார்த்தா விமர்சனம் பண்ணுவீங்க.. அப்புறம் எங்க கதி? ஹி ஹி கலக்கல் விமர்சனம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-4705845015896133682011-07-05T09:27:38.464+05:302011-07-05T09:27:38.464+05:30>>ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் மு...>>ஒரு ஆணின் ஆக்கவும் அழிவும் தொடங்குவதும் முடிவதும் பெண்ணில் நின்றே என்று வலியுறுத்துகின்றனர் இப்படத்தில். அழகாக தோன்றும் பெண்மையிலும் ஒரு சாத்தான் உண்டு

ஆஹா. அழகு வரிகள்.. ஒரு பெண்ணிடம் இருந்து பெண்களூக்கு எதிர்க்கருத்துசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-33188945986123869482011-07-05T09:25:30.563+05:302011-07-05T09:25:30.563+05:30>>பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது...>>பெண்கள் அழகை முகம் சுளிக்கும் போல் அல்லாது கலையாகவும் காவியமாகவும் படைத்துள்ளனர்.

குறிப்பிட்ட சில ஒளீப்பதிவாளர்களூக்கு மட்டுமே இது கை வந்த கலைசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-63455418979767997112011-07-05T09:22:03.832+05:302011-07-05T09:22:03.832+05:30ஆஹா.. நீங்களும் சினிமா விமர்சனாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்...ஆஹா.. நீங்களும் சினிமா விமர்சனாமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இருங்க படிச்சுட்டு வர்றேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-89375273878708991352011-06-30T21:37:29.965+05:302011-06-30T21:37:29.965+05:30நல்ல ஆழமான பரந்த விமர்சனம்.
வாசிக்கும் எவர்க்கும்...நல்ல ஆழமான பரந்த விமர்சனம்.
வாசிக்கும் எவர்க்கும் படம் பார்க்க விருப்பம் வந்து விடும். நன்றிகள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-18891182010188844342011-06-30T12:45:43.943+05:302011-06-30T12:45:43.943+05:30I saw this film many times in Asianet tv but now o...I saw this film many times in Asianet tv but now only I Understand the story behind this movie.Very Informative thank youThangasivamhttp://goldivam.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-493325950063212172011-06-30T11:36:09.315+05:302011-06-30T11:36:09.315+05:30விரிவான விமரிசனம்.விரிவான விமரிசனம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-1553300959033508752011-06-30T04:33:07.105+05:302011-06-30T04:33:07.105+05:30என் பதிவுக்கு வந்த நண்பர்கள் தமிழ்வாசி,பத்மன் அண்ண...என் பதிவுக்கு வந்த நண்பர்கள் தமிழ்வாசி,பத்மன் அண்ணா, சகோதரா நிரூபன், ரத்னவேல ஐயா, DR. கந்தசாமி ஐயா,போகன் அவர்களே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-92142181707377131332011-06-29T17:52:24.467+05:302011-06-29T17:52:24.467+05:30கூகிள பஸ்ஸை ஆன் செய்யும் வசதி உங்கள் ஜி மெயில் அக்...கூகிள பஸ்ஸை ஆன் செய்யும் வசதி உங்கள் ஜி மெயில் அக்கவுண்டிலேயே இருக்கிறது ஜோசெபின் அங்கு சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-44405146327183484542011-06-29T16:17:09.560+05:302011-06-29T16:17:09.560+05:30ரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.
...ரொம்ப கஷ்டப்பட்டு எழுதியிருக்கீங்க. பாராட்டுகள்.

ஆனா, பாருங்க என்னுடைய விதி அதைப் படிக்க விடமாட்டேங்குது?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-37932539437656443102011-06-29T07:16:05.083+05:302011-06-29T07:16:05.083+05:30அற்புதமான பதிவு ஜோசெபின் ..நீங்கள் எழுதியதிலேயே சி...அற்புதமான பதிவு ஜோசெபின் ..நீங்கள் எழுதியதிலேயே சிறந்த பதிவு இதுதான் என்று நான் நினைக்கிறேன்.இதை கூகிள பஸ்சில் பகிர்கிறேன்.நீங்கள் அங்கு வாங்களேன்.முகப் புத்தகத்தைவிட அது பரவாயில்லை என்பது எனது கருத்துboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-72456715608996071422011-06-29T07:13:34.949+05:302011-06-29T07:13:34.949+05:30வித்தியாசமான முறையில், இப் படத்தினைப் பார்க்க வேண்...வித்தியாசமான முறையில், இப் படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலெழும் வகையில் விமர்சனத்தோடு, கூடிய படம் பற்றிய படத்தின் சிறப்பு அறிமுகத்தினையும் தந்திருக்கிறீங்க.
படம் பார்த்து விட்டுச் சொல்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-61272835785618663172011-06-29T05:23:37.772+05:302011-06-29T05:23:37.772+05:30நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-58463529419166415492011-06-28T23:33:53.240+05:302011-06-28T23:33:53.240+05:30இதை வாசிக்கப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ...இதை வாசிக்கப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது ...எப்படியும் இந்தக்கிழமைக்குள் பார்க்கிறேன் ... ஆரம்பம் ஒரு 5 நிமிடம் பார்த்தேன் ..பார்க்கலாம் போல் இருந்தது....Pathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-10773011982196856682011-06-28T23:13:45.657+05:302011-06-28T23:13:45.657+05:30விமர்சனம் அருமை. வரலாறு, கதை களம், பட கதை, என பிரி...விமர்சனம் அருமை. வரலாறு, கதை களம், பட கதை, என பிரித்தெடுத்து அலசியுள்ளீர். நல்ல பகிர்வு.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-32545896995802805112011-06-28T23:11:08.251+05:302011-06-28T23:11:08.251+05:30துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்...துரோகி என்று பட்டம் சாட்டப்பட்ட சந்துவை மக்கள் அன்பாகவும் பரிதாபமாகவும் பார்க்க இந்த படம் வழி வகுத்தது.>>>>>

வரலாற்றை மாற்றிய படமா? ரைட்டு.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-74643249921853082412011-06-28T22:12:36.840+05:302011-06-28T22:12:36.840+05:30நீளமா இருக்கு.... அப்புறமா படிச்சுட்டு என் கருத்தை...நீளமா இருக்கு.... அப்புறமா படிச்சுட்டு என் கருத்தை சொல்றேன். ஹே...ஹே... இப்ப எஸ்கேப்...தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com