tag:blogger.com,1999:blog-8803242748745605782.post567996687473544840..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: ஜாதி கணக்கெடுப்பு என்ற அரசியல் படையெடுப்பு!!J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-4398965861735331692012-05-16T08:10:54.222+05:302012-05-16T08:10:54.222+05:30நல்ல பகிர்வு ஜோஸ். உங்கள் கருத்து மிகவும் முற்போக்...நல்ல பகிர்வு ஜோஸ். உங்கள் கருத்து மிகவும் முற்போக்கானது. தமிழ் நாட்டில் ஜாதியம் எப்படி இருக்கும் என்று நன்கு தெரிகிறது. மேலைத்திய நாடுகளில் நாம் யாவருமே நிறத்தவர்கள் (coloureds) தான். ஆனாலும் எம்மவர்கள் இன்னும் சாதியை விடாது பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஜாதி மனநிலை மாறும் என்பது சந்தேகம்தான்.Subi Narendran · Good Shepherd Convent Kotehenanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-20563734857578288892012-05-16T06:20:18.425+05:302012-05-16T06:20:18.425+05:30சாதிகள் இல்லையடி-
பாப்பா !
பாடல் சொல்லி கொடுப்பார...சாதிகள் இல்லையடி-
பாப்பா !

பாடல் சொல்லி கொடுப்பார்கள்ன்
சாதி சான்றிதழ் இல்லாம -
சேர்க்க மாட்டார்கள்!

நல்ல பகிர்வு!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-75565507282481020982012-05-15T07:51:28.817+05:302012-05-15T07:51:28.817+05:30ஜாதி கணக்கெடுப்பு என்பது கூட்டமாக இல்லாமல் பிரிந்...ஜாதி கணக்கெடுப்பு என்பது கூட்டமாக இல்லாமல் பிரிந்து கிடக்கும் சமூகத்துக்கு பயன் தரும்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-83559752188499067262012-05-15T06:44:25.418+05:302012-05-15T06:44:25.418+05:30உலக வரலாற்றில் தமிழன் தலைவிதியை மாற்றவே முடியாது ,...உலக வரலாற்றில் தமிழன் தலைவிதியை மாற்றவே முடியாது ,,,,,,,,,,,,,,திரு வள்ளுவர் வரலாறு தாய் தந்தையர் விபரம் மறைக்கப்பட்டதற்கும் காரணம் சாதியே ,,,,,,சிவ மேனகைnoreply@blogger.com