tag:blogger.com,1999:blog-8803242748745605782.post4295109826464749283..comments2023-08-31T09:25:14.386+05:30Comments on ஜோஸபின் கதைக்கிறேன்!: பாலியல் துன்புறுத்தலில் பெண்கள் எவ்வாறு பொறுப்பாகுகின்றனர்.J.P Josephine Babahttp://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8803242748745605782.post-32591630295266840002013-01-03T14:32:42.960+05:302013-01-03T14:32:42.960+05:30பொதுவான தங்கள் கருத்தை ஏற்கிறேன்..ஆனால் பெண்களின் ...<br />பொதுவான தங்கள் கருத்தை ஏற்கிறேன்..ஆனால் பெண்களின் உடைதான் காரணம் என்ற ஆணாதிக்க மனப்பான்மைக் கருத்து தாங்கி நிற்கும் விவாதத்தை இப்போது எழுப்புவது பெண்கள் நலனுக்கு எதிராகவே இருக்கும். உயிரோடு மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும்போதே "தினமணி" பத்தாம் பசலித்தனமான உடை பற்றிய கருத்தை எதிரொலித்துத தலையங்கம் தீட்டியது...பெண்களைக் கண்டு எந்தவித வெட்கமுமின்றி ஜொள்ளு விடும் மதுரை ஆதீனமும் இஸ்லாமியப்பெண்களைப்போல் இதரப்பெண்களை 'பர்தா' அணியச் சொல்கிறார்...என்னே 'துறவி'யின் சமூக அக்கறை!உடைதான் முக்கியப் பிரச்சினை என்றால் 3 வயதுப்பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவது எந்த வகையில் சேரும்?உலகமயம் ஏற்படுத்திவரும் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்றிய போதைக்குட்பட்ட வக்கிரப்புத்தி கொண்ட ஆண்கள்தாம் (வயது வித்தியாசமின்றி) தண்டனை மூலமோ அல்லது கவுன்சலிங் மூலமோ மாற்றப்பட வேண்டும்.ஒன்றிரண்டு விதிவிலக்குகள் கொண்ட பெண்கள் பற்றி இப்போது பேசுவது பயனளிக்காது.Kumaraguruparan Ramakrishnan · Works at Bank of Maharashtranoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-50161733008337212022013-01-02T14:58:57.427+05:302013-01-02T14:58:57.427+05:30Well done JPJ.This detailed narration could only ...Well done JPJ.This detailed narration could only be given from women side. A bold narration which is great.This is the situation in the region.Nellai.S.S.Manihttps://www.blogger.com/profile/04337999573595616590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-2324083979825829792013-01-02T14:44:55.576+05:302013-01-02T14:44:55.576+05:30
உண்மையான கருத்துக்கள்...<br />உண்மையான கருத்துக்கள்...Pathmanathan Nalliah · Subscribed · Top Commenter · Leader at Pathman hypnoterapi · 3,700 subscribersnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8803242748745605782.post-38061873042561289032013-01-02T13:43:29.219+05:302013-01-02T13:43:29.219+05:30
(இந்த சமூகம் தான் பெண்ணை பொருளாக பார்க்கின்றது என...<br />(இந்த சமூகம் தான் பெண்ணை பொருளாக பார்க்கின்றது என்றால் பெற்றவர்களும் மதிக்க தகுந்த உயிராக நோக்காதது வருத்தமே.) நானும் இதே போன்ற சில யோசனைகளுடன் ஒரு பதிவு எழுதி வைத்தேன் நான் ஒரு ஆண் என்பதால் நிறைய மாற்று கருத்து வரும் என்பதால் அதை பதிவேற்றவில்லை நீங்கள் பெண்ணாக இருப்பதால் அதை சற்று பொறுமையுடன் படித்து அதை பின் பற்ற வாய்ப்புகள் அதிகம். நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்.ஆயிரத்தில் ஒருவன் · மேற்பார்வையாளர் at R.G POWER CONSORTIUMnoreply@blogger.com