16 Sept 2011

Tirunelveli Kudankulam- கூடங்குளம் அணு உலை!





பாசமிகு என் சகோதர சகோதரிகளே அணு உலையை பற்றி எனக்கு கிடைத்த சில தகவல்களை பகிர விரும்புகின்றேன். இதில் மனித நலம் அல்லாது எந்த சுயநலமோ அரசியல் சார்போ இல்லை. நான் பகிரும் தகவல்களை குறித்து கருத்துரையாட, விருப்பம் தெரிவிக்க  மட்டுமல்ல  தகவலில் தவறுகள் உண்டு எனிலும் தெரிவிக்க எல்லா உரிமையும்,பதிவை வாசிக்கும், புரிந்து கொள்ளும் உங்கள் அனைவருக்கும் உண்டு என்பதை மிகவும் அன்புடன் கேட்டு கொள்கின்றேன். http://josephinetalks.blogspot.com/2010/12/blog-post_03.html

















































































6 comments:

  1. சகோதரி படிக்கவே பயங்கரமாக இருக்கு . http://www.greenpeace.org/international/en/campaigns/nuclear/stop-radioactive-investment/Help-stop-the-next-Fukushima-disaster/
    இன்று காலை கௌசல்யாவின் பதிவு படித்ததும் ,எதாவது செய்ய வேண்டுமே என்று இணையத்தில் தேடியபோது இந்த லிங்க் கிடைத்தது
    jaitapur ஹரியானாவில் அணு உலை எதிர்ப்பு green peace அமைப்பு வரை சென்றுள்ளது .so எந்த வகையில் நம் மக்களை காப்பது என்று யோசிக்க வேண்டும்

    ReplyDelete
  2. it's a great work....... should really every indian........

    ReplyDelete
  3. கரிகால்சோழனின் பேரன் தமிழ் ஈழம் · Subscribe · இராஜா மேல் நிலைப்பள்ளி · 211 subscribersSeptember 11, 2012 6:52 pm


    அருமை சகோதரியே வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Rajasingh Greedom Cdr · Team Leader at DAV & ASSOCIATESSeptember 11, 2012 6:52 pm


    well jose, what a dangerous effects, oh God please give the timing machine and we go to ancient GREEN WORLD.

    ReplyDelete
  5. ந. பத்மநாதன் · Subscribed · Top Commenter · Leader at Pathman hypnoterapi · 3,488 subscribersSeptember 11, 2012 6:53 pm


    உங்கள் கருத்துக்கள் ,ஆதாரங்கள் மக்களைப் பற்றி அது சக்தியாக உருவெடுத்தால் மக்கள் சக்தி இந்த அணு உலையை மூட வைக்கும்..மக்களிடம் கருத்துச் சென்றடைய வேண்டும்.

    ReplyDelete
  6. Subi Narendran · Top Commenter · Works at M&SSeptember 11, 2012 6:53 pm


    Hi Jos, you have given the true facts about neclear plants. People can only realise the real dengers through informations like this. Hope this will reach every one. You are doing a good job. Keep it up.

    ReplyDelete