27 Feb 2011

11 comments:

  1. ஆச்சர்யமாக இருக்குது.. இருப்பினும் அனுபவித்தவர்களே போராடுகிறார்கள்..

    ReplyDelete
  2. நான் அவரை விட்டு சென்று விடக் கூடாது என்பதற்க்காக என் முதல் பிள்ளையும் தந்தார்!!!! //

    மகிழ்ச்சி..

    ReplyDelete
  3. நாளை நீங்கள் உங்கள் மகனின் மனைவிக்கு சுதந்திரமும், அன்பும் , தோழமையும் கொடுத்து இதனை சமன் செய்யுங்கள்

    ReplyDelete
  4. நெருடலான பயணம் தான்....

    உங்களுக்கு காலம் பல நெகிழ்வை கட்டாயம் தரும்....

    ReplyDelete
  5. உங்கள் எதிர்நீச்சல் திகைக்கவைப்பதாய் இருக்கிறது, கடைசி வரியை படித்தபின் மகிழ்ந்தேன், நல்ல எழுத்துநடை, தொடருங்கள், நன்றி.

    ReplyDelete
  6. மிக்க நன்றி தோழர்களை, உங்கள் கருத்துக்கள் வாழ்த்துக்கள் எனக்கு உற்சாகம் தந்ததுடம் மன நிறைவையும் அளித்தது. நண்பர் ராம்ஜி யாஹூ அவர்கள் சொன்னது போல் என் மருமகளில் நான் கொண்ட துன்பத்தை இன்பமாக்க வேண்டும்.

    ReplyDelete
  7. மனிதர்களை மனிதனாக மதிக்கும் பழக்கம் உங்கள் கணவர் வீட்டாரிடம் இல்லை என்பது தெரிகிறது. அந்த குடும்பத்திலும் ஒரு மாணிக்கம் அவர்தான் உங்கள் கணவர்.ஒரு பெண்ணுக்கு நல்ல கணவர் கிடைத்தால் உலகத்தையே வென்று விடுவாள். நீங்களும் ஒரு வெற்றீகரப் பெண்மனியாக வர எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தொடர்ந்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. ஆமா, நீங்கள் கூறுவது உண்மையே. என்னவர் ஒரு சிறந்த மனிதர் அதனாலே பல பிரச்சனைகள் போராட்டங்களை சந்தித்தார். எனது மகனை 5 ம் வகுப்புக்கு அனுப்பிய போது என்னையும் திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைகழகத்தில் தொடர்பியல் துறையில் முழு நேர மாணவியாக சேர்த்து முதுகலைப் பட்டம் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் பட்டவும் பெற செய்தார். முதுகலைப்பட்டத்தில் தங்கப் பதக்கத்துடன் வென்று அவருக்கு பெருமை சேர்த்துள்ளேன்.

    ReplyDelete
  10. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஓர் அற்புதமான -- வாழ்வை உணர்த்துகிற எழுத்தைப் படித்தேன் . உங்களிடம் கொட்ட்ட்டிக் கிடக்கிறது நேர்த்தி . நெகிழ்வு

    உங்கள் கடைசி பின்னூட்டத் தகவல் அபாரமானது . பெண்ணை புத்தம் புதிய புத்ஹகமாக்கி படிக்கத் தயாராக இருப்பவர்கள் பொதுவில் பெண்களை படிக்க வைக்க மட்டும் தயாராக இருப்பதில்லை . போற்றுதலுக்குரிய மனிதன் அவர்

    ReplyDelete
  11. hummm enna enna solrathunu thaeiryala... enaku ithu sogama theiruthu... sogatha rasikavum enaku theiryala....

    Vaalkaikku vaalthukkal.

    nandri.

    http://vallinamguna.blogspot.com/

    ReplyDelete